DELHI TAMIL KULALA ASSOCIATION  ®

 
 
 
 
 

D T K A

 

 

FOUNDERS CURRENT OFFICIAL PREVIOUS ROLE PLAYERS MEMBERS

 

 

டெல்லி தமிழ் குலால சங்கம் 1975 ம் ஆண்டு மே மாதம் K-79 ஹௌஸ் ஹாஸ் (Hauz khas) நியூ டெல்லி - 110 016 இல் தொடங்கப்பட்டது இதில் 18 நபர்கள் கொண்டு ஆரம்பிக்கபட்டது
திரு A. முத்துசாமி, தலைவர் (1975 - 1977)
1975ம் ஆண்டு முதன் முதலாக திரு A. முத்துசாமி சூரக்குளம் சிவகங்கை மாவட்டம், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர் 1975 - 1977 வரை சங்கத்திற்கு பணியாற்றினார்
திரு A. R. அழகர்சாமி, தலைவர் (1986-1988)
1977 ம் ஆண்டு திரு A. R. அழகர்சாமி, பொன் புதுப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர் மீண்டும் 1986 ம் ஆண்டு 1986-1988 வரை இரண்டு முறை தலைவராகவும் பணியாற்றினார்

ஆ.தீ சண்முகநாதன் (ஸ்தாபகர்) செயலாளர் (1975 - 1980) &  தலைவர் (1988 - 1990)

திருஆ.தீ சண்முகநாதன் (ஸ்தாபகர்) கீழக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், அவர் செயலாளராக 1975 - 1980 ம் வரை சங்கத்திற்கு பணியாற்றினார், மீண்டும் அவர் 1988 - 1990 ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

அவரால் டெல்லியில் கோவிந்த்புரி என்ற இடத்தில் டெல்லி தமிழ் குலால சங்கத்திற்காக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உருவாக்கப்பட்டது

 

   All rights reserved © Delhi Tamil Kulala Association.              Home | Journal | Directory | Photo Gallery | News & Events | Contact Us