1994 ம் ஆண்டு நவம்பர் மாதம் எங்களின் இதய தெய்வம் அண்ணன் திரு A.T. ஷன்முகநாதன் மறைவிர்க்குபின் 13 ஆண்டுகள் செயலற்று இருந்த சங்கத்தை 2003 ம் தலைவர் ஆறு. கண்ணப்பன் அலவாக்கோட்டை சங்கத்தை பதிவு செய்து 2004 - 2008 ஆண்டுகளில் வெற்றிகரமாக உலகமெங்கும் பரவியுள்ளது, மேலும் இவர் தொடர்ந்து இரண்டு முறை தலைவராக தேர்ந்தெடுக்கபட்டு செயலாற்றினார் இந்த 4 ஆண்டுகளில் இன ஒற்றுமை, வளர்ச்சி திட்டம், பொருளாதாரத்தை மேப்படுத்துதல், கல்விக்கு முதலத்துவம் அளிப்பது, குழந்தைகளுக்காக, நடனம், மாறுவேடம், பட்டிமன்றம் விளையாட்டு போட்டி, பெண்களுக்கான வித விதமான மாறுபட்ட விளையாட்டு போட்டிகள், மாணவர்களுக்கான அறிவு திறன் போட்டி கபடி போட்டி, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்குவிக்கும், வகையில், சிறப்பு பரிசு வழங்குதல்
நலிவடைந்தவர்களுக்கு உதவி தொகை வழங்குதல் ஆகியவை குறிக்கோளாக கொண்டு நடத்தி வருகின்றோம்
திரு. திருநாவுக்கரசு, செயலாளர் (1986 - 1990) & உப தலைவர் (2004 - 2006)
திரு. திருநாவுக்கரசுஅ. சிறுவயல் சிவகங்கை மாவட்டம், அவர் இரண்டு முறை செயலாளராக 1986 - 1990 வரை சங்கத்திற்காக பணியாற்றினார்
ஒருமுறை உப தலைவராகவும் 2004 - 2006 ம் வரை சங்கத்திற்கு பணியாற்றினார்
திரு. பொ. பழனிவேல், உப தலைவர் (2003 - 2008)
2004-2006 P. பழனிவேலு அவர்கள் சங்கத்தை முறையாக பதிவு செய்து முதல் செயலாளர் என்ற பெருமை பெட்ட்றவர்.
2006 - 2008 உப தலைவராக பணியாற்றினார்.
திரு நெ. முருகேசன், உதவி பொருளாளராக (2004-06) & செயலாளர் (2006-08)
திரு நெ. முருகேசன், E. மலம்பட்டி உதவி பொருளாளராக, 2004 - 2006 மற்றும் செயலாளராக 2006 - 2008 தொடர்ந்து 4 ஆண்டுகளாக பணியாற்றினார்
திரு ராம. சக்திவேல், பொருளாளராக (2006-08)
பொருளாளராக ராம. சக்திவேல் E. மலம்பட்டி. 2006 - 2008, 2 ஆண்டுகள் பணியாற்றினார்
திரு ச. அருணாசலம், உதவி செயலாளராக (2006-08) & செயற்குழு உறுப்பினராக (2004-06)
திரு. ச. அருணாசலம் குளத்தூர் புதுக்கோட்டை மாவட்டம், உதவி செயலாளராக 2006 - 2008 மற்றும் செயற்குழு உறுப்பினராகவும் 2004 - 2006 தொடர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றினார்.
திரு. அழ. இளங்கோ், உதவி செயலாளராக (2006-08) & செயற்குழு உறுப்பினராக (2004-06)
திரு. அழ. இளங்கோ பொன் புதுப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், உதவி செயலாளராக 2004 - 2006 மற்றும் ஆலோசகராக 2006 - 2008 தொடர்ந்து 4 ஆண்டுகளாக பணியாற்றினார்.
திரு. ம. பாண்டியன், பொருளாளராக (2006-08) & செயற்குழு உறுப்பினராக (2004-06)
திரு. ம. பாண்டியன் பிரான் மலை சிவகங்கை மாவட்டம், பொருளாளராக 2004 - 2006 2 ஆண்டுகள் பணியாற்றினார்.