|
Sucess
Story
நீண்ட நாட்களாக பதிவு செய்ய
முடியாமல் இருந்த சங்கத்தை 2005 ஆண்டு ஆறு. கண்ணப்பன் தலைமையில்
கொண்ட குழு சங்கத்தை பதிவு செய்யப்பட்டது வருட வருடம் கலை
நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கான கல்வி வளர்ச்சி திட்டம் மற்றும்
விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றோம் உலக அளவில் சங்கத்தின்
பெயர் புகழ் வந்த வண்ணம் உள்ளன பல வாழ்த்து செய்திகள் வாழ்த்து
மடல்கள் மாத இதழ்கள் நாள் இதழ்கள் வர தொடங்கிவிட்டன கடந்த 4
ஆண்டுகளாக. |